Browse Alphabetically: W Online Tamil Dictionary
Words beginning with W
Page 3 of about 17 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Wail | புலம்பு, துக்கம் கொண்டாடு |
| Walk | நட |
| Wall | சுவர், மதில் |
| Ward | மருத்துவமனைக் கூடம் |
| Ware | சாமான், பொருள் |
| Wart | கால் ஆணி |
| Weak | பலகீனமான, பலம்குன்றிய |
| Wean | தாய்ப்பால் உண்பதை மறக்கடி, ஆசையை மறக்கச் செல், வெறுப்படைச் செய் |
| Wear | அணி, போட்டுக்கோ |
| When | எப்போது, எப்பொழுது, எந்த நேரத்தில் |
| Whom | எந்த, எந்தக் |
| Wick | (விளக்கு) திரி |
| Wide | அகலமான |
| Wife | தாரம், சம்சாரம், இல்லத்தரசி, துணைவி |
| Wire | கம்பி, மின்கம்பி |
| Wise | அறிவுள்ள |
| Wish | இச்சைக்கு,விருப்பம், ஆசை |
| Wolf | ஓநாய் |
| Wont | பழக்கப்பட்ட, வழக்கமான |
| Wood | மரக்கட்டை, விறகு |
| Worm | புழு |
| Worn | பழுதான, தேய்ந்த |
| Wore | அணிந்திருந்தார் |
| Weft | ஊடை |
| Woof | ஊடை நூல் |