Browse Alphabetically: S Online Tamil Dictionary
Words beginning with S
Page 1 of about 54 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Sac | சாக்கு, பை |
| Sad | துன்பம், இடர், இடுக்கன், துக்கம், துயரம், கவலை |
| Sag | தொய்வு |
| Sap | தவர இனப்பால் |
| Saw | அரி |
| Say | கூறு, சொல் |
| Sea | பெருங்கடல் |
| See | பார்; காண் |
| Set | தொகுதி; தயார் செய் |
| Sew | தை |
| Sex | உடலுறவு, பாலியல் உறவு |
| She | அவள் |
| Shy | கூச்சமான |
| Sin | பாவி, பாவம் |
| Sip | (மது) ஒரு தடவை வாய் வைத்து உறுஞ்சும் அளவு, சிறிய மிடறு |
| Sir | ஐயா |
| Sit | உட்கார், அமர், இரு |
| Six | ஆறு |
| Ski | பனிச் சறுக்கல் |
| Sky | வானம், ஆகாயம் |
| Sly | களவாக நிகழ்கிற, கபடமான, இரகசியமான |
| Sms | குறுஞ்செய்தி, குறுந்தகவல் |
| So | ஆகையால் |
| Sob | தேம்பி அழு, விம்மல் |
| Son | மகன், புதல்வன், புத்திரன், தனயன் |