Browse Alphabetically: Y Online Tamil Dictionary
Words beginning with Y
Page 1 of about 2 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Yam | வள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு |
| Yank | கிழி, வெட்டுப்படு |
| Yap | அளவளாவி |
| Yard | முற்றம் |
| Yarn | நூல் |
| Yawn | கொட்டாவி விடு |
| Yea | ஆம் |
| Year | வருடம், ஆண்டு |
| Yearn | எண்ணி ஏங்கு, ஆசையோடு விரும்பு |
| Yeast | காடி (மாவை புளிக்க வைக்க உதவும் பொருள்) |
| Yell | கூக்குரல், கூச்சலிடு, கத்து |
| Yelp | (நரி, நாய் ஓநாய்) ஊளையிடு |
| Yes | ஆம், ஆமாம் |
| Yet | இன்னும், இதுவரை, இருப்பினும் |
| Yoga | யோகாசனம் |
| Yoke | நுகத்தடி |
| Yolk | மஞ்சள் க௫ |
| Yon | அதோ, அந்த, அவ்விடத்தில் |
| You | நீ, நீங்கள், நீர், உங்களை, உன்னை |
| Young | இளமையான, வாலிப |
| Your | உன்னுடைய, உங்களுடைய |
| Yours | உன்னுடையது, உங்களுடையவை |
| Youth | இளமை; இளைஞர், இளமைப் பருவம் |
| Ypres | பெல்ஜிய நாட்டின் மேற்கிலுள்ள ஒரு நகரம், முதலாம் உலகப் போரின் முக்கிய போர்த்தளம் |
| Yak | காட்டு எருது |