Browse Alphabetically: J Online Tamil Dictionary
Words beginning with J
Page 1 of about 5 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Jab | (பூச்சி) கடித்தல் |
| Jade | பல வர்ணங்களில் உள்ள விலை உயர்ந்த கல் |
| Jam | பழத்தில் செய்யப்படும் இனிப்பு பதார்த்தம் |
| Jar | ஜாடி |
| Java | ஒரு கணினி மொழி |
| Jaw | தாடை |
| Jazz | வட அமெரிக்க நீக்கிரோ மக்களின் இசை வடிவங்களில் ஒன்று |
| Jeep | ஜீப் வண்டி |
| Jerk | (புகையிரதம்) குலுக்கல் |
| Jet | ஜெட் விமானம் |
| Jib | எதிர்த்து நில், விருப்பமில்லாமல் இரு |
| Job | பணி |
| Jog | மெதுவோட்டம் |
| Joke | கேலி செய் |
| Jot | மிகச் சிறிய புள்ளி |
| Joy | மகிழ்ச்சி |
| July | ஆடி |
| June | ஆனி |
| Junk | சீனப்படகு; வேண்டாத பொருள்கள் |
| Jury | நடுவர் |
| Just | மட்டுமே, மட்டும்; நீதி முறைப்படி |
| Jute | சணல் |
| Jest | வேடிக்கை பேச்சு |
| Jew | யூதர் |
| Jug | கூஜா |