Browse Alphabetically: S Online Tamil Dictionary
Words beginning with S
Page 3 of about 54 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Seek | நாடிச்செல் |
| Seem | தோன்று, அறி, கருது |
| Self | தான், சுய, தனாக |
| Sell | விற்பனை செய், வில் |
| Send | அனுப்பு |
| Sexy | கவர்ச்சி காட்டும், பாலியல் கவர்ச்சியுள்ள |
| Sham | போலியாக நடி, போலியான, நடிக்கிற, ஏமாற்றுதல், மோசடி |
| Shed | கொட்டகை, கொட்டாரம் |
| Shin | முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட கால் எலும்புப் பகுதி |
| Ship | கப்பல் |
| Shit | பேளுதல் |
| Shoe | காலணி |
| Shop | கொள்வனவு செய் |
| Show | காண்பி, காட்டு |
| Shul | யூதர்களின் மது மற்றும் பிரார்த்தனைக்குரிய கூட்டம், யூதர்களின் மத ஆலயம் |
| Shun | வெறுத்துத் தள்ளு |
| Shut | மூடு |
| Sick | நோய்வாய்படு |
| Side | பக்கம் |
| Sign | கையெழுத்து இடு |
| Silk | பட்டு |
| Silt | வண்டல் |
| Sing | பாடு |
| Sink | நீர்த்தொட்டி; மூழ்கு |
| Sins | பாவச்செயல் |