Browse Alphabetically: S Online Tamil Dictionary
Words beginning with S
Page 4 of about 54 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Site | தளம் |
| Size | ஆயத்த ஆடை அளவு |
| Skin | தோல்; ஆடை |
| Skip | குதி |
| Skit | சிலேடை வசனம் (நாடகம்) |
| Slap | அறை |
| Sled | பனிப் பிரதேசத்தில் சறுக்கிச் செல்லக்கூடிய சக்கரமில்லாத வண்டி |
| Slid | சறுக்கிச் செல்,வழுக்கிச் செல் |
| Slim | ஒல்லியான |
| Slip | உள்ளாடை |
| Slow | மெதுவாக, ஆறுதலாக, வேகம் குறைவாக |
| Slum | சேரி |
| Slut | அசுத்தமான, ஒழுக்கமற்ற பெண் |
| Snap | கைநொடி; திடீரென |
| Snip | நறுக்கு |
| Snob | கர்வம் பிடித்தவர் |
| Snow | பனி |
| Soak | ஊறப்போடு, நனை |
| Soap | வழலை |
| Soar | உயரப் பற |
| Sofa | மெது நாற்காலி, நீள் சாய்வு இருக்கை |
| Soft | மென்மையான |
| Soil | களங்கம் ஏற்படுத்து |
| Sole | புதிதாக காலணிக்கு அடிப்பாகம் தைத்தல் |
| Solo | தனி |