Browse Alphabetically: W Online Tamil Dictionary
Words beginning with W
Page 2 of about 17 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Wary | விழித்திருக்கிற; காவல் காக்கிற; கவனமுள்ள; ஜக்கிரதையுள்ள; எச்சரிக்கையுள்ள |
| Wasp | குளவி |
| Weed | களை; காட்டுச்செடி |
| Week | வாரம், கிழமை |
| Weep | அழு |
| Well | கேணி, கிணறு |
| Went | புறப்பட்டுச் சென்றான், போனான் |
| West | மேற்குலகு |
| What | என்ன? எந்த?, எவ்வளவு? |
| Whet | தீட்டிக் கூராக்கு, சாணைபிடி |
| Whey | தயிர்த் தெளிவு, பால் திரிந்து போனயின் மேலே காணும் திரவம் |
| Whip | சாட்டை, சவுக்கு |
| Wild | கட்டுப்பாடற்ற, காட்டுத்தனமான |
| Wind | காற்று |
| Wine | மதுபானம், திராட்சைச் சாராயம் |
| Wipe | துடை, துப்பரவாக்கு, அழுத்தித் தேய் |
| Wool | கம்பளி, கம்பளம் |
| Word | சொல் |
| Work | வேலை |
| Wrap | (புத்தகம்) உறைபோடு, (இசை தட்டு) உறையிடு, சுற்றி மூடு |
| Wren | ஒருவகைச் சிறு பாடும் பறவை |
| Warp | மேல் அட்டை |
| Wash | கழுவு |
| Weld | சூடேற்றி ஒட்ட வை |
| Were | இருந்தது |