Browse Alphabetically: U Online Tamil Dictionary
Words beginning with U
Page 1 of about 19 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Ugly | கோரமான, அசிங்கமான |
| Unapt | பொருத்தமற்ற |
| Unau | தென் அமெரிக்கக் கரடி |
| Under | கீழே, அடியில் |
| Undo | செய்வதை விடு, திரும்பப்பெறுக |
| Unfix | தளர்த்து, கட்டவிழ் |
| Unit | அலகு; தொகுதி; பிரிவு |
| Up | மேலே, உயரத்தில், மீது, எதிராய், மெல்நோக்கி |
| Upon | (talk on)a subject. |
| Upset | வேதனைப்படுத்து |
| Urdu | உருது |
| Urge | துரிதப்படுத்து, தூண்டு, உந்து |
| Urged | உநதப்பட்டது |
| Urn | இறந்தவர்களின் அஸ்தி அடக்கம் செய்யும் பாண்டம், அஸ்திப் பேழை |
| Us | எங்களுக்கு |
| Use | பயன்படுத்து, உபயோகப் படுத்து |
| Used | பழக்கப்பட்ட |
| User | பாவனையாள்; உபபோகிப்பவர்; பயனர் |
| Usual | வழக்கமான, சாதாணமான, வாடிக்கையான |
| Usurp | பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள், ஆக்கிரமித்துக் கொள் |
| Unary | ஒரும |
| Uncut | வெட்டப்படாத |
| Undue | தகாத |
| Unfit | தகாத |
| Uvula | உள்நாக்கு |