Browse Alphabetically: U Online Tamil Dictionary
Words beginning with U
Page 3 of about 19 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Unfair | அநியாயமான, நியாயமற்ற, ஒழுங்கீனமான |
| Unique | தனித்தன்மைவாய்ந்த |
| Unisex | இரு பாலாருக்கும் உரிய |
| Unload | பாரத்தை இறக்கு |
| Unlock | அகலத் திற, பூட்டைத் திற |
| Unpaid | கொடுபடாத, பணம் தரப்படாத |
| Unripe | பழுக்காத, முழு வளர்ச்சி அடையாத |
| Unship | கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கு |
| Unsold | விற்பனையாகாத |
| Untidy | ஒழுங்கற்ற |
| Untrue | உண்மையல்லாத, துரோகமுள்ள, பொய்யான |
| Unused | ஏற்கனவே உபயோகிக்கப்படாத, புதிதான |
| Unwell | நலக்கேடான |
| Unwise | விவேகமற்ற, புத்தியில்லாத |
| Unwrap | உறையைக் கழற்று, கட்டைப் பிரி |
| Update | புதுப்பித்தல், இற்றைப்படுத்து, நிகழ்நிலைப்படுத்து |
| Uphill | மேட்டில் ஏறுகிற, ஏற்றமான, மலைமேல் நோக்கி |
| Uphold | தூக்கிநிறுத்து |
| Upkeep | பராமரித்தல், ஆதிரித்தல், பரிபாலனச் செலவு |
| Upload | மேலேற்று |
| Uproot | வேருடன் பிடுங்கி எறி, களைந்தெறி |
| Upturn | சுற்றித் திருப்பு, மற்றப் பக்கமாகத் திருப்பு |
| Upward | மேல் நோக்கி |
| Unreal | உண்மையற்ற |
| Unrest | அமைதியின்மை |