Browse Alphabetically: N Online Tamil Dictionary

Words beginning with N

Page 8 of about 13 dictionary results

WordTamil Meaning
Narcosisமயக்க மருந்து காரணமாக ஏற்படும் ஆழ்ந்த உறக்கல்நிலை
Narratorபேச்சாளர், கதை கூறுபவர்
Nationalதேசிய, குடிமக்கள்
Navigateகப்பற்பிரயாணம் செய்,கப்பலை அல்லது விமானத்தை செலுத்து
Neighborஅயல் வீட்டுக்காரர்
Neophyteகற்றுக் குட்டி, (வேலை) புதிதாகச் சேர்ந்தவர்
Nepentheவேதாமிர்தம், தீர்த்தம்
Networthநிகர மதிப்பு
Neuroticநரம்புத் தளர்ச்சியடைந்த,புத்தி தடுமாறிய,மனநிலை பாதித்த,அதீதநிலையிலுள்ள,வறண்ட,விரக்தியிள்ள
Newsfeedசெய்தியோடை
Newsreel(தொலைக்காட்சி) வார நிகழ்ச்சித் தொகுப்பு
Nicholasநிக்கோலஸ்
Nicknameநிந்தைப் பெயர், மாறு பெயர்
Nineteenபத்தொன்பது
Nonsenseஎதற்கும் உதவாதது, உதவர்க்கரை
Normalcyஇயல்பு நிலை
Normallyசாதாரணமாக, வழமையாக, சாதாரண சூழ்நிலையின் கீழ்
Notationஎண்குறிப்பு, குறியீடு
Novelistநாவல் எழுத்தாளர்
Novemberகார்த்திகை
Nuisanceஅச்சுறுத்தல் நிலை
Numeracyஎண் அறிவு
Numerousஅநேக, எண்ணற்ற
Nominateநியமி
Nonstickஒட்டாத