Browse Alphabetically: N Online Tamil Dictionary

Words beginning with N

Page 7 of about 13 dictionary results

WordTamil Meaning
Namelessபெயர் அற்ற, புகழ் அற்ற
Namenlosபெயரில்லாத, அறிமுகமில்லாத
Narrateவரலாறு கூறு, விவரி, சொல்லு
Narrowerஒடுங்கிய, அகலம் குறைந்த
Naughtyசுட்டி, அடம்பிடித்தல்
Nauseateகுமட்டு
Nearestவெகு அருகாமையில்
Neatnessநேர்த்தி, ஒழுங்கு
Nebulaeநட்சத்திரத்தில் காணப்படும் முகில். பொதுவாக தூசு, ஐதரசன் வாயு, அயவாக்கப்பட்ட வாயு
Needfulஅவசியமானது, தேவையானது
Neptuneவருண பகவான்
Nervousபதற்றம்
Networkகணினி வலைப்பின்னல், பிணையம்
Neutralநடு நிலை, பற்றில்லாத
Neutronநியூத்திரன்
Newbornபுதிதாகப் பிறந்த
Notebookகுறிப்பேடு: கையடக்கக் கணினி
Notelessகவனிக்கப்படாத
Nowhereஒரு இடத்திலும் இல்லை
Noxiousகெடுதலான
Nucleusஅணுக்கரு, உட்கரு
Nestingஉள்ளமைவு
Nourishவளர்
Nuclearகரு
Numericஎண்சார்