Browse Alphabetically: N Online Tamil Dictionary
Words beginning with N
Page 10 of about 13 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Nanometer | நேனோமீட்டர் |
| Narcissus | பேரரளி |
| Narration | விவரணம், வரலாறு, விவரித்தல் |
| Narrators | பேச்சாளர், கதை கூறுபவர் |
| Naturally | இயல்பாக |
| Naughtily | குறும்புத்தனமான, தீயபழக்கமுடைய |
| Necessary | அத்தியாவசியம், அவசர, தவிர்க்க முடியாத |
| Necessity | அவசியம், நிர்ப்பந்தம் |
| Necrology | மரண அறிவித்தல், இறந்தவர் குறித்த அறிவிப்பு, துயர் பகிர்வு |
| Negotiate | பேரம் பேசு |
| Neighbour | அடுத்த வீட்டுப் பெண், அண்டை வீட்டுப் பெண், அயல் வீட்டுப் பெண் |
| Nerveless | நரம்புகளில்லாத |
| Nervosity | நரம்புத் தளர்ச்சி, மனப் பதட்டம், மனக்கிளர்ச்சி |
| Nevermore | இனிமேல் எப்பொழுதும் இல்லாதவாறு |
| Newsgroup | செய்திக் குழு |
| Newspaper | பத்திரிக்கை, நாளிதழ், செய்தித்தாள் |
| Newsstand | செய்தித்தாள் விற்பனையாளர், செய்தித்தாள் விற்பனை முகாமையாளர் |
| Nightclub | இரவு விடுதி |
| Nightmare | சிம்ம சொப்பனம், பயங்கரக்கனவு |
| Ninetieth | பத்தொன்பதாவது |
| Nonsmoker | புகை பிடிக்காதவர் |
| Normalize | சாதாரணமாக்கு, வழமையாக்கு |
| Northeast | வடகிழக்கு |
| Northerly | வடக்காக, வடக்கு நோக்கிய |
| Northward | வட திசை நோக்கி |