Browse Alphabetically: V Online Tamil Dictionary
Words beginning with V
Page 1 of about 10 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Vada | வடை |
| Vain | தற்பெருமை; வீண் |
| Van | கூடு உந்து, சாமான்களை ஏற்றிச் செல்ல உதவும் பெரிய மூடி வண்டி |
| Vary | மாறு, மாற்று, வேறுபடுத்து, பேதப்படுத்து |
| Vase | பூச்சாடி, சாடி |
| Vat | ஒரு பொருளின் விலையில் சேர்க்கப்பட்ட வரி |
| Veal | மாட்டுக்கன்று இறைச்சி |
| Veil | முகத்திரை |
| Vein | நாளக் குருதிக்குழாய் |
| Verb | வினைச்சொல் |
| Very | பெரிதளவில், மிகவும் அதிகமாய், ரொம்பவும் |
| Vet | மிருக வைத்தியர் |
| Via | ஊடாக |
| Vial | குப்பி, சிறிய புட்டி |
| View | பார்த்தல், தோற்றம், காட்சி |
| Vine | கொடி |
| Visa | விசா, விசைவு, நாட்டு நுழைவு அனுமதி |
| Void | வெற்றிடம் |
| Volt | மின் அழுத்தத்தை அல்லது மின் இயக்குவிசையை அளக்கும் அளகு |
| Vote | வாக்கு அளி, ஓட்டுப் போடு |
| Vow | உறுதி எடு,உறுதி பூணுதல், நேர்த்தி, சத்தியம் |
| Vast | பரந்த |
| Vile | இழிவான |
| Vim | வலிமை |
| Viz | அதாவது |