Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 12 of about 29 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Ranking | அடுக்குதல் |
| Ransack | சூறையாடப்படு |
| Rapidly | சீக்கிரமாக |
| Reclaim | மீட்பு |
| Recline | சாய்ந்திரு |
| Recluse | துறவி, தனித்து ஒதுங்கி வாழ்பவர் |
| Recruit | புதிதாகச் சேர்ந்தவர் |
| Replace | மாற்று, ஈடு செய் |
| Replant | வேறிடத்தில் நடு |
| Replica | பரதி, நகல் |
| Repress | அடக்கிவை |
| Reprint | மறுபதிப்பு |
| Reptile | ஊர்வன |
| Repulse | புறம் ஓடசெய், தள்ளு, பின்னுக்கு துரத்து. |
| Rescued | மீட்கப்பட்டவர் |
| Rescuer | மீட்பாளர் |
| Results | முடிவுகள் |
| Revenge | பழிவாங்கு, பழி |
| Revised | மாற்றியமைத்த, மாற்றி அமைக்கபட்ட |
| Revolve | சுற்று |
| Rhodium | அரத்தியம் |
| Rhombus | சாய்சதுரம் |
| Rostrum | சொற்பொழிவுக்குப் பயன்படும் மேடை |
| Routine | நடைமுறை, வழக்கமான |
| Royalty | ஆதாய உரிமை; அரச குடும்பம் |