Browse Alphabetically: R Online Tamil Dictionary
Words beginning with R
Page 11 of about 29 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Rabbit | முயல் |
| Rabies | விலங்குகளுக்கான நீர் வெறுப்பு நோய், (விலங்கு) வெறி நோய் |
| Racing | ஓட்டப் பந்தயம் |
| Racism | இனவெறி, சாதி வெறி |
| Radish | முள்ளங்கி |
| Radium | றேடியம் (இதன் இரசாயனக் குறியீடு Ra) |
| Radius | ஆரம், ஆரைவிட்டம் |
| Raffia | பனை நாக்கயிறு |
| Raisin | உலர்ந்த திராட்சை |
| Rampart | மதில் |
| Rancid | கெடுப்போன, ஊசிப்போன |
| Random | குறிப்பிலா |
| Ransom | பிணைப்பணம் |
| Rapier | குத்து வாள் |
| Rattled | நிலைகுலைந்து போ |
| Recast | புது வடிவத்தில் மீண்டும் வார்த்தெடு, மறுபடியும் உருவாக்கு |
| Record | பதிவு செய், பதிவேடு |
| Reduce | குறை |
| Refuse | மறு |
| Request | மனு,கோரிக்கை,விண்ணப்பம் |
| Require | கேள், வேண்டு |
| Rescind | இரத்துசெய் |
| Rooster | சேவல் |
| Rounded | மட்டமாக்கப்பட்ட எண்ணிக்கையில் (உதாரணம் 5967 என்பது 6000 எனக் கூறுதல்) |
| Rubbish | குப்பை |