Browse Alphabetically: H Online Tamil Dictionary
Words beginning with H
Page 6 of about 22 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Hairs | ரோமம் உதிர், மயிர் உதிர் |
| Hairy | மயிருள்ள, உரோமம் உள்ள |
| Happy | மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், குதுகலம், உல்லாசம், உவகை |
| Hasty | அவசரமான, சிந்திக்காத, கவனயீனமான |
| Hatch | குஞ்சு பொரித்தல் |
| Haunt | நிலைகொள்ளாமல் தவித்தல் |
| Hitch | நெம்பித் துக்கு |
| Hobby | ஓய்வுழை, பொழுதுபோக்கு |
| Hoist | உயர்த்தி |
| Holes | ஓட்டைகள் |
| Honey | செல்லப்பிள்ளை |
| Honor | மரியாதைக்குரிய |
| Horse | குதிரை, புரவி, பரி |
| Hotel | தங்கும் விடுதி, உண்டுறை விடுதி, ஹோட்டல் |
| Hound | வேட்டை நாய்; துரத்து |
| House | வீடு, இல்லம், மனை |
| Humor | நகைச்சுவை |
| Hurry | அவசரம் |
| Heads | தலைப்புகள் |
| Holly | பசுமையான புதர்ச்செடி |
| Hours | மணி |
| Hovel | எளிய சிறுகுடிசை |
| Hover | வட்டமிடு |
| Humid | ஈரமான |
| Hyper | உயர் |