Browse Alphabetically: H Online Tamil Dictionary
Words beginning with H
Page 9 of about 22 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Habile | கையடக்கமான, செளகரியமான, இயக்கச் சுலபமான |
| Hamlet | உட்கிராமம் |
| Hammer | சுத்தியல் |
| Handle | கைப்பிடி |
| Hangar | விமானங்கள் நிறுத்துமிடம்; உடைதாங்கி |
| Hanger | சட்டை மாட்டி |
| Happen | நிகழ்வு, நடைபெற |
| Harbor | துறைமுகம் |
| Harrow | மண் தட்டும் வேளாண் பொறி. |
| Hasten | துரிதப் படுத்து |
| Hatred | வெறுப்பு |
| Haunch | இடுப்பு அல்லது கீழ் நாரிப் பகுதி |
| Having | சொத்துக்கள் |
| Hawker | அங்காடிக்காரர் |
| Hearer | (வானொலி) நேயர் |
| Heater | (மோட்டார் வண்டி) சூடாக்கி |
| Heaven | சொர்க்கம், பரலோகம் |
| Honour | மதிப்பு, கெளரவம் |
| Hearty | மனம் உவந்த |
| Hereby | இதன் பயனாக |
| Hermit | துறவி |
| Herpes | தோல் அழற்சி |
| Higher | அதிக |
| Hijack | போகும் பொழுது திருடு |
| Homage | மரியாதை |