Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 6 of about 47 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Aloft | மேலே, மேல் நோக்கி, உயரத்தில் |
| Alone | தனி, தனியாக |
| Along | நீளவாட்டத்தில், நெடுக |
| Aloof | சிறிது தொலைவில், அப்பால் |
| Aloud | கேட்கும் படி, உரக்க சப்தமிடு |
| Altar | பூஜை மாடம், பலிபீடம் |
| Alter | திருத்தியமை திருத்து |
| Amaze | ஆச்சர்யப்படுத்து அதிர்ச்சிக்கு உட்படுத்துதல் |
| Amber | அம்பர், நிமிளை, பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு வகைப் பிசின். |
| Amble | தள்ளாடி |
| Amend | அங்கீகாரமளி, அதிகாரமளி |
| Amiss | ஒழுங்கற்று, தவறாக, பெருத்தமற்ற, தகாத |
| Amity | நட்பு, சினேகம் |
| Among | இடையே, நடுவில், குழப்பப்பட்ட நிலையில் |
| Ample | தாராளம், அபரிமிதம், விசாலம், மிகுதி |
| Amuck | மூர்க்கமாக (ஓடு) |
| Amuse | மகிழ்ச்சி, குதூகலமடையச் செய் |
| Angel | தேவதை |
| Anger | கோபப்படுத்து,கோபப்படு |
| Angle | கோணல், கோணம் |
| Angry | கோபமடை, கோபமாக |
| Anime | ஒரு கார்டடூன் |
| Ankle | மூட்டு, மொளி |
| Annex | பெரிதான ஒன்றேடு சிறய தொன்றை சேர், கடைசியிற் சேர் |
| Annoy | கோபம் உண்டாக்கு |