Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 9 of about 47 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Abated | தணி |
| Abbacy | கிறிஸ்தவ சமய நிறுவனத் தலைவரின் பதவி, உரிமை, சலுகைகள். |
| Abduct | திருட்டுத்தனமாக (ஒருவரை)க் கடத்திச் செல் |
| Abject | பரிதாபகரமான, வெறுக்கத்தக்க, வெட்கம் கெட்ட, இழிவான |
| Abjure | (உரிமையை, கருத்தை)சபதமிட்டுத் துற |
| Ablaze | எரிந்துகொண்டு, கொழுந்து விட்டு எரியும் (நிலையில்) |
| Aboard | கப்பல் மீது, கப்பலில் |
| Aborts | கருச்சிதைவடை |
| Abound | (rich,are infested)in minerals,with fish. |
| Abroad | வெளிநாடு |
| Abrupt | திடிரென்று ஏற்பட்ட, செங்குத்தான, சம்பந்தமில்லாத |
| Absent | வராத; இல்லாத |
| Absorb | கிரகித்தல், உறிஞ்சு; உட்கிரகி |
| Absurd | காரண காரியத் தொடர்பற்ற, அசட்டுத்தனமான, அபத்தமான |
| Abuser | குற்றச் செயலில் ஈடுபட்டவன், குற்றவாளி |
| Accent | ஒரு சொல்லில் அழுத்திச் சொல்லுமிடம், அசை அழுத்தம் |
| Accept | ஏற்றுக்கொள் |
| Access | பெறுவழி, அணுக்கம் |
| Accord | (sanction)to (permit) thing or act.. |
| Accrue | வளர், சேர் |
| Accuse | குற்றம் சாட்டு |
| Acidly | கோபமடைந்து |
| Across | சரி நேரான |
| Acting | நாடகத்தில் நடித்தல், பாவனை செய்தல் |
| Action | நடவடிக்கை; செயல்; சண்டை; நடிப்பு |