Browse Alphabetically: Z Online Tamil Dictionary
Words beginning with Z
Page 1 of about 2 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Zeal | பெரும் ஆர்வம், உற்சாகம் |
| Zealot | அளவு மீறிய உற்சாகத்துடன் செயலாற்றுகிறவர், பித்தன் |
| Zebra | வரிக்குதிரை |
| Zenana | குடும்பப் பெண்களுக்கென வீட்டில் தனியே ஒதுக்கப்பட்ட பகுதி |
| Zenith | நடு உச்சி |
| Zero | சுழியம், |
| Zeros | (எண்) பூச்சியம், சைபர் |
| Zest | விருப்பம், ஆசை |
| Zigzag | கோணல் மாணலான பாதை, வளைந்து வளைந்து செல்லும் வழி |
| Zinc | துத்தநாகம் |
| Zinnia | நிறவாதவன், நிறவாதவப்பூ |
| Zip | மடக்கியஇறுக்கம் இறுக்க |
| Zipper | இரு பல்வரிசை உடைய விழிம்புகளை இணைக்கும் அமைவு (காற்சட்டை) |
| Zone | வலையம் |
| Zonule | சிறிய மண்டலம் ( small zone) |
| Zoo | விலங்குகள் பூங்கா, விலங்குக்காட்சிசாலை, மிருகக்காட்சிசாலை |
| Zooid | விலங்குரு |
| Zoom | உரு அளவு |
| Zurich | சூரிச் |
| Zygoma | நுகவுரு |
| Zygote | புணரிக்கலம், நுகம் |
| Zany | அறிவிலி |
| Zap | அழி,விரைவு |
| Zodiac | இராசி |
| Zombie | சோம்பை |