Browse Alphabetically: M Online Tamil Dictionary
Words beginning with M
Page 7 of about 30 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Macro | பெறிய, தேசியளவு |
| Magic | மாயாஜாலம் |
| Maize | சோளம் |
| Major | மேஜர், இராணுவ இடை நிலை அதிகாரி |
| Maker | தயரிப்பவர் |
| Mamba | கொடிய விஷத் தன்மையுள்ள ஆப்ரிக்க பாம்பு |
| Manor | பெருந் தோட்டம், நிலம், காணி |
| Maple | அகன்ற இலை உடைய மத்திய வலய மரம் (கனடா தேசியக் கொடியில் காணப்படும் |
| March | பங்குனி |
| Marks | மதிப்பெண்கள், குறிகள் |
| Marry | மணம் புரி, திருமணம் செய் |
| Marsh | சதுப்புநிலம் |
| Mason | கட்டடம் கட்டுபவன், கொத்தனார் |
| Mafia | கடத்தல்காரர் |
| Mania | வெறி |
| Man’s | மனிதனின் |
| Maund | மணங்கு |
| Meant | பொருள் |
| Merit | ஏற்ற |
| Miles | மைல்கள் |
| Minds | மனதில் |
| Mirth | மகிழ்ச்சி |
| Mixer | கலவை |
| Modal | வரைமுறை குறிக்கிற |
| Mural | சுவர் (சித்திரங்கள்) சார்ந்த |