Browse Alphabetically: I Online Tamil Dictionary
Words beginning with I
Page 7 of about 24 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Ignoble | அவமானமிக்க, யோக்கிதையற்ற, தரமற்ற |
| Immense | மிக அதிகமான, மிகப் பெரிய, அளவற்ற |
| Immoral | ஒழுக்கங்கட்ட |
| Impress | அழுத்தம் கொடு, கவரு |
| Imprint | ௮ச்சிலிடுதல் |
| Improve | உயர்வுபடுத்து |
| Insanity | பைத்தியமுள்ள, விசர் பிடித்த |
| Insider | உள் நாட்டவர், உள்ளுர் வாசி |
| Insight | உள்ளுணர்வு |
| Insulin | இன்சுலின் |
| Insurer | மற்றவர்களைக் காப்புறுதி செய்பவர் |
| Insurge | கலகஞ் செய், கிளர்ச்சி செய் |
| Intense | தீவிரமான |
| Invalid | படுக்கையில் கிடக்கும் நோயாளி |
| Inverse | நேர்மாறு, தலைகீழ் |
| Invoice | அனுப்பிய சரக்குகளின் விவர பட்டியல் |
| Indulge | ஈடுபடுதல் |
| Infidel | நாஸ்திகன் |
| Inflame | எரியக்கூடிய |
| Inflict | சுமத்து |
| Initial | முதல் |
| Inquest | மரண விசாரணை |
| Inquiry | விசாரணை,வினவல் |
| Incisor | வெட்டுப்பல் |
| Insects | பூச்சிகள் |