Browse Alphabetically: B Online Tamil Dictionary
Words beginning with B
Page 2 of about 32 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Band | கட்டுகிற கயிறு, பட்டை, ஒன்றாக உழைக்கும் கூட்டம், சங்கீதக் கருவிகளை இசைக்கும் கூட்டம் |
| Bank | வைப்பகம்/வங்கி |
| Barn | தானியக்களஞ்சியம் |
| Bawl | கூவு, கத்து, சத்தமிடு, கூக்குரலிடு |
| Bead | சிறுமணி, பாசிமணி |
| Beak | (பறவையின்) அலகு |
| Beam | உத்திரம், தூலம், கீற்று |
| Bean | அவரைக்காய், அவரைச்செடி |
| Bear | கரடி |
| Bee | தேனீ |
| Bid | ஏலத்தில் கூறப்படும் விலை, ஏலத்தில் வைக்கபடும் விலை |
| Bill | சரக்குகளின் விலைப் பட்டியல் |
| Bind | கட்டு |
| Bird | பறவி, பறவை, பட்சி |
| Biro | குமிழ் முனைப் பேனா |
| Bite | கடி |
| Boa | மலைப்பாம்பு |
| Bolt | தாழிடு, தாழ்ப்பாளிடு |
| Boob | முட்டாள் |
| Book | புத்தகம், நூல் |
| Boys | பசங்கள் |
| Brim | upper or outer edge,fill to brim. |
| Brin | நார் |
| Brow | புருவம், நெற்றி, செங்குத்தான பாறையின் விளிம்பு |
| Bash | கடுமையான அடி |