Browse Alphabetically: A Online Tamil Dictionary
Words beginning with A
Page 2 of about 47 dictionary results
| Word | Tamil Meaning |
|---|---|
| Abet | உடந்தையாக இருத்தல் |
| Able | திறமையான, ஆற்றலுள்ள |
| Abut | தொடுதல் சேருதல் |
| Ache | காயப்படுத்து, வேதனைப் படுத்து |
| Acid | அமிலம் |
| Afar | தொலைவிற்று, தொலைவில் |
| Aged | முதியோர், வயதான, முதுமையான |
| Aide | உதிவியாளர், துணையாளர் |
| Aids | எயிட்ஸ் நோய் |
| Aims | குறிக்கோள்கள் |
| Ajar | (மலர்) மலர்ந்து மலராத, பாதி மலர்ந்த |
| Akin | இரத்த சம்பந்தமுள்ள, சொந்தமான, ஒத்த |
| Ally | நேசநாடுகள் |
| Alms | தருமம், யாசகம் |
| Alps | அல்ப்ஸ் மலை |
| Are | முன்னிலை நிகழ்காலத்திற்கான இரு என்ற வினை |
| Arm | ஆயுதம் கொடு |
| Art | கலை |
| Ash | சாம்பல் |
| Ask | வினவு; கேள் |
| Ate | தின்றேன், தின்றாய், தின்றான், தின்றாள், தின்றார்கள் |
| Atm | தானியிக்க வங்கி இயந்திரம் |
| Axe | கோடாரி, கோடாலி |
| Ark | பெட்டி |
| Ass | கழுதை |