இன்றே செய்

இன்றே செய்
இன்றே செய்

ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும் இன்னும்
நாளை நாளை என்பீராகில்
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர் - கபிலர் அகவல்