நான் விழ்வேன் என்று நினைத்தாயோ!

நான் விழ்வேன் என்று நினைத்தாயோ!
நான் விழ்வேன் என்று நினைத்தாயோ!

பிறர் வாட பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழபருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் விழ்வேன் என்று நினைத்தாயோ
 - பாரதியார்!