பஞ்சபூதத் தலங்கலும் லிங்கங்களும்

பஞ்சபூதத் தலங்கலும் லிங்கங்களும்
பஞ்சபூதத் தலங்கலும் லிங்கங்களும்

பஞ்சபூதத் தலங்களும் லிங்கங்களும் அவை குறிக்கும் பூதங்கள்

நிலம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில்
பிருத்வி லிங்கம்

நெருப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
அக்னி லிங்கம்

நீர்
திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஜம்பு லிங்கம்

ஆகாயம்
சிதம்பரம் நடராசர் கோயில்
ஆகாச லிங்கம்

காற்று
திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
வாயு லிங்கம்